Surprise Me!

Kundrathur | காரில் ஆர்வமாக ஓடி வந்த VAO.. பட்டாவில் பெயர் மாற்ற வேண்டியவருக்கு தலையெழுத்தே மாறியது

2025-08-08 417 Dailymotion

Ravi Bharathi, in Kundrathur near Chennai, has applied to the Village Administration Office for changing the title deed of his land. It is said that the Village Administration Officer, Robert, asked for a bribe of Rs. 80,000 from him. He said that he did not have that much money, so he asked for a bribe of Rs. 30,000. When he received it, the Anti-Corruption Police caught him red-handed and arrested him.

சென்னையை அடுத்த குன்றத்தூரில் உள்ள இரண்டாம் கட்டளை பகுதியை சேர்ந்த ரவிபாரதி என்பவர் சொந்தமான இடத்தின் பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக இரண்டாம் கட்டளை கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அவரிடம் கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் என்பவர் 80 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு பணம் இல்லை என்று கூறியதால் 30 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். அதை வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

#Kundrathur #VAO #patta #சென்னை #பட்டா #NewsUpdate

Buy Now on CodeCanyon